மேலும் செய்திகள்
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ஷ்ரியான்ஷி கலக்கல்
05-Oct-2025
புதுடில்லி: எகிப்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மேஹனா ரெட்டி, மலேசியாவின் ஜோயன்னேவை எதிர்கொண்டார். முதல் செட்டை மேஹனா 21-15 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 21-17 என வசப்படுத்தினார்.38 நிமிடம் மட்டும் நடந்த பைனலில், மேஹனா, 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜியோவான்னி, கனடாவின் ஷெங்கை 21-15, 20-22, 22-20 என வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
05-Oct-2025