மேலும் செய்திகள்
இந்திய அணியில் கமலினி * இலங்கை தொடரில் வாய்ப்பு
14 hour(s) ago | 1
வருகிறார் கம்மின்ஸ்
14 hour(s) ago
ஈவன்ஸ்வில்லே: அமெரிக்க டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சஹாஜா ஜோடி இரண்டாவது இடம் பிடித்தது.அமெரிக்காவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற ஸ்பெயினின் அலிசா லினானா, அர்ஜென்டினாவின் மெலானே ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை சஹாஜா ஜோடி 2-6 என கோட்டை விட்டது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஏமாற்றிய இந்த ஜோடி 0-6 என நழுவவிட்டது. முடிவில் சஹாஜா ஜோடி 2-6, 0-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது.
14 hour(s) ago | 1
14 hour(s) ago