உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய விளையாட்டு இந்தியா ரிசல்ட்

ஆசிய விளையாட்டு இந்தியா ரிசல்ட்

நீருவுக்கு ‘கொடி’ கவுரவம் ஆசிய விளையாட்டு நிறைவு விழா நாளை நடக்கவுள்ளது. இதில் இந்திய மூவர்ணக்கொடியை, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா ஏந்தி வர உள்ளார். இவர், இம்முறை 2 தங்கம், ஒரு வெள்ளி என, மூன்று பதக்கம் கைப்பற்றினார். இவருடன், கொடியை ஏந்தி வரவுள்ள இந்திய வீரர் இன்று அறிவிக்கப்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி