மேலும் செய்திகள்
தமிழ் தலைவாஸ் அணி தோல்வி: புரோ கபடி லீக் போட்டியில்
14 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
14 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
டேலியன்: ஆசிய ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.சீனாவில், அணிகளுக்கு இடையிலான ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், பாகிஸ்தானின் நசிர் இக்பால் மோதினர். இதில் வேலவன் 3-0 (11-5, 11-7, 11-6) என வெற்றி பெற்றார். அடுத்த இரு போட்டியில் இந்தியாவின் ராகுல் பதியா, சுராஜ் குமார் சந்த் தோல்வியை தழுவினர். இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.பெண்களுக்கான 'ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா 0-3 என தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற பூஜா ஆர்த்தி, ராதிகா, சுனிதா படேல் தோல்வியடைந்தனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025