மேலும் செய்திகள்
தமிழ் தலைவாஸ் அணி தோல்வி: புரோ கபடி லீக் போட்டியில்
4 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
4 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
புளோரிடா: அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டிக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பர்வேஸ் கான் தங்கம் வென்றார்.அமெரிக்காவின் புளோரிடாவில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் சர்வேஸ் கான் பங்கேற்றார். இலக்கை 3 நிமிடம், 42.73 வினாடியில் கடந்த இவர், தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஹரியானாவை சேர்ந்த பர்வேஸ் 19, தகுதிச்சுற்றில் பந்தய துாரத்தை 3 நிமிடம், 44.98 வினாடியில் கடந்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இலக்கை 3 நிமிடம், 38.76 வினாடியில் அடைந்த இவர், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்திருந்தார்.ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 46.80 வினாடியில் கடந்த பர்வேஸ் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025