உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து 9 மாடுகள் பலி

மின்சாரம் பாய்ந்து 9 மாடுகள் பலி

மாமல்லபுரம்:மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பையனுார் ஊராட்சி, கூத்தவாக்கம் பகுதியில், சிதம்பரம் என்பவரின் வயல்வெளி கம்பி வேலியில், மின் கம்பி அறுந்து விழுந்திருந்தது.அப்போது, அவ்வழியே சென்ற பையனுாரைச் சேர்ந்த ஐந்து பேருக்கு சொந்தமான, ஆறு பசுக்கள் மற்றும் மூன்று காளைகள் என, 9 மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை