உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலுக்கு, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுவதால்,காஞ்சிபுரம் கிடங்கிலிருந்து, அனுப்ப முடிவு செய்யப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம்கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, 1,280 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும்,நாமக்கல் மாவட்டத்திற்கு, 1,670 இயந்திரங்களும் நேற்று அனுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை