உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட கபடி போட்டி மாமல்லை பள்ளி தேர்வு

மாவட்ட கபடி போட்டி மாமல்லை பள்ளி தேர்வு

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கல்வி வட்டார அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள், வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பில் நடத்தப்படுகிறது.கபடி போட்டியில், 14, 17, 19 வயதிற்குட்பட்ட ஆண்கள்பிரிவுகளில், மாமல்ல புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிற பள்ளி மாணவர் களுடன் விளையாடினர். இதில், 17வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் வென்று, மாவட்டகபடி போட்டிக்குதேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ