உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காரியமேடையை சீரமைக்க எதிர்பார்ப்பு

காரியமேடையை சீரமைக்க எதிர்பார்ப்பு

மதுராந்தகம்,:மதுராந்தகம் அடுத்தகருங்குழி பேரூராட்சி, 14-வது வார்டுக்குட்பட்ட கோவில் குளக்கரை பகுதியில், காரிய மேடை உள்ளது. தற்போது, சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. காரிய மேடையைச் சுற்றி உள்ள காலி இடங்களில், புதர்கள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.காரியமேடை பகுதியில்உள்ள முட்புதர்களை அகற்றி சீரமைக்கவும், வர்ண பூச்சு செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை