உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் ரயில் தடத்தில், வில்லியம்பாக்கம் பகுதியில் நேற்று காலை மின்சார ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி