மேலும் செய்திகள்
நடைபாதை கடையை அகற்ற கோரி வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
19 hour(s) ago
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
19 hour(s) ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
19 hour(s) ago
நெரும்பூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரில், வாயலுார் சாலை உள்ளது. இப்பகுதியில், ஊராட்சி துாய்மைப் பணியாளர்கள், தினமும் சாலையோரத்தில், சருகு, குப்பையை தீயிட்டு எரிக்கின்றனர். அதனால் ஏற்படும் புகை சாலை முழுதும் பரவுகிறது.அங்குள்ள வீடுகள், கடைகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவற்றில், புகை பரவுகிறது. அவ்வழியே செல்லும் மக்கள், புகையை சுவாசித்து, மூச்சுத் திணறி அவதிக்குள்ளாகின்றனர். குப்பை எரிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago