உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நீச்சல் போட்டி

வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நீச்சல் போட்டி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி வளாத்தில் உள்ள நீச்சல் குளத்தில், 16ம் ஆண்டு நீச்சல் போட்டிகள், வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், நேற்று நடந்தது.இந்த போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 11 வயது முதல் 17 வயதினருக்கான தனி மற்றும் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, டாக்டர் மதன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில், பள்ளி முதல்வர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை