உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பர்னிச்சர் கடையில் ரூ.35,000 திருட்டு

பர்னிச்சர் கடையில் ரூ.35,000 திருட்டு

கோவிலம்பாக்கம்:சுண்ணாம்புகொளத்துார் பிரதான சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர், கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த செல்லதுரை, 35. இவர், நேற்று காலை கடை திறக்க வந்தபோது,ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.அதிர்ச்சி அடைந்தவர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த 35,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை