உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்றைய மின்தடை: செங்கல்பட்டு

இன்றைய மின்தடை: செங்கல்பட்டு

மாமல்லபுரம் துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, புறவழி சந்திப்பு முதல், தேவனேரி ஐடியல் பீச் ரிசார்ட் பகுதி வரை, பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை