உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரத்தில் 2,500 மரக்கன்றுகள்

தாம்பரத்தில் 2,500 மரக்கன்றுகள்

தாம்பரம்:நகர்ப்புற பசுமை பகுதிகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, நவம்பர் மாதம், 2,300 மரக்கன்றுகள் நடப்பட்டன.இரண்டாம் கட்டமாக, 1வது மண்டலம், வி.ஜி.என்., நகர் பூங்காவில், 2,500 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. இம்மாத இறுதிக்குள் இப்பணி முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ