உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

காட்டாங்கொளத்துார், காட்டாங்கொளத்தூர் அடுத்த நின்னகரை பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் வீட்டில், நேற்று மதியம் சுற்றுச்சுவர் அருகே இருந்த கற்களுக்கு இடையே, 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்த குடும்பத்தினர், அவறியடித்து வெளியே ஓடினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள், நல்ல பாம்பை உயிருடன் பிடித்து, மறைமலைநகர் வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை