உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்

 சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்

சி த்தாமூர் அடுத்த காவனுார் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. காவனுார் பேருந்து நிறுத்தம் அருகே சாலை சேதமடைந்து உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.கர்ணன், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை