மேலும் செய்திகள்
பரனுாரில் சாலை விபத்து: வாலிபர் பலி
02-Apr-2025
மறைமலைநகர்:சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 57. நேற்று மாலை போரூரில் இருந்து காரில் விழுப்புரம் நோக்கி சென்றார். ஜி.எஸ்.டி., சாலையில் பரனூர் ரயில்வே மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகளில் மோதி சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. பாலசுப்பிரமணியம் சிறு காயங்களுடன் தப்பினார். விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Apr-2025