மேலும் செய்திகள்
மாமல்லை பள்ளி அருகில் கஞ்சா விற்றவர் கைது
26-Sep-2024
மாமல்லபுரம்:கூவத்துார் அடுத்த முகையூரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், 26. ஹோட்டல் ஊழியர். யமாஹா இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் வந்தவர், மீண்டும் முகையூர் திரும்பி கொண்டிருந்தார்.மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், 6:00 மணிக்கு கடந்தபோது, எதிரில் வந்த கேரவன் வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Sep-2024