உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; வீடுகள்தோறும் முறையாக குப்பைகளை சேகரிக்க கோரிக்கை

செங்கல்பட்டு: புகார் பெட்டி; வீடுகள்தோறும் முறையாக குப்பைகளை சேகரிக்க கோரிக்கை

வீடுகள்தோறும் முறையாக குப்பைகளை சேகரிக்க கோரிக்கை

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முறையாக குப்பை சேகரிக்க, ஊராட்சி பணியாளர்கள் வருவதில்லை.இதனால், இப்பகுதிவாசிகள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை, சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால், கொசுத்தொல்லை தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஊராட்சி சார்பில், முறையாக தினசரி குப்பை சேகரிக்க, துாய்மை பணியாளர்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பிரதீபா, ஊனமாஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை