உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி;பாலுார் சாலையில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

செங்கல்பட்டு: புகார் பெட்டி;பாலுார் சாலையில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

பாலுார் சாலையில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

பாலுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், பாலுார் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி எதிரே, சாலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது.இந்த சாலையில், அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால், அதன் அருகில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.எனவே, இந்த சாலையில் பள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.கண்ணன், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை