/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர் மின்விளக்கு அவசியம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர் மின்விளக்கு அவசியம்
சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர் மின்விளக்கு அவசியம்
சூணாம்பேடு காலனி பகுதியில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து, திண்டிவனம் செல்லும் சாலையின் சந்திப்பு உள்ளது.தினசரி, எராளமான வாகனங்கள் சாலை சந்திப்பை கடந்து செல்கின்றன. இரவு நேரத்தில், சாலை சந்திப்பில் போதிய வெளிச்சம் இன்றி, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சு.கீர்த்திவாசன், சூணாம்பேடு.