உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்தசுவாமி கோவிலில் தரை விரிப்பு

கந்தசுவாமி கோவிலில் தரை விரிப்பு

திருப்போரூர்:திருப்போரூரில் பிரசிபெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. செவ்வாய் கிழமை, விடுமுறை நாட்கள், சுபநாட்களில் அதிக பக்தர்கள் வருவர். கோவில் வளாகப்பகுதிகளில் நிழற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பக்தர்கள் நடந்து செல்லும்போது வெயில்தாக்கம் அதிகரித்து அவதிப்படுகின்றனர்.எனவே, கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களின் நலன் கருதி நடைபாதையில் வெப்பம் தெரியாத வகையில் தரை விரிப்பு அமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை