உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடை அருகே குப்பையால் சீர்கேடு

ரேஷன் கடை அருகே குப்பையால் சீர்கேடு

தி ருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சி, கோமான் நகர் குடியிருப்பு மையப் பகுதி மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே, ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையைச் சுற்றி, குப்பை அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. இந்த இடம், குப்பை கொட்டும் இடமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளின் கழிவு மற்றும் கழிவுநீர் தேங்கி, இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.சந்தோஷ், தையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை