உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண் குழந்தை சிகிச்சைக்கு காப்பீடு அட்டை வழங்கல்

பெண் குழந்தை சிகிச்சைக்கு காப்பீடு அட்டை வழங்கல்

செங்கல்பட்டு:பெண் குழந்தைக்கு கல்லீரல் நோய்க்கு அறுவை சிச்சை செய்ய, முதல்வர் காப்பீடு அட்டையை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வழங்கினார்.செங்கல்பட்டு, வேண்பாக்கம் அடுத்த வேதநாராயணபுரத்தைச் சேர்ந்த குரஷித் பானு என்பவரின் பெண் குழந்தை, கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை வழங்கக்கோரி, கடந்த 12ம் தேதி, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளித்தார்.இம்மனுவை பரிசீலனை செய்து, பெண் குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய, அவரது தாயாரிடம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டையை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை