தாய்மார்கள் பாலுாட்டும் அறை பாக்ஸ்
செங்கல்பட்டு மாவட்டத்தில், நகராட்சி பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள, தாய்மார்கள் பாலுாட்டும் அறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறைகளை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாலுாட்டும் அறைகளின் பராமரிப்பு குறித்து, நகராட்சி ஊழியர்களால் கண்காணிக்கப்படும்.- நகராட்சி கமிஷனர்கள்,செங்கல்பட்டு மாவட்டம்.