மேலும் செய்திகள்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
03-Jun-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் சினேகா உத்தரவிட்டு உள்ளார்.செங்கல்பட்டு மாவட்ட, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ளவர்களை, நிர்வாக காரணங்களை முன்னிட்டு பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் சினேகா கடந்த 30ம் தேதி உத்தரவிட்டார்.https://x.com/dinamalarweb/status/1940597833486553130
03-Jun-2025