உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துாரில் பொழுதுபோக்கு கண்காட்சி இன்றுடன் நிறைவு

மேல்மருவத்துாரில் பொழுதுபோக்கு கண்காட்சி இன்றுடன் நிறைவு

மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் - வந்தவாசி சாலை, சோத்துப்பாக்கம் ஹோட்டல் சக்தி பார்க் அருகில் நடந்த பொழுது போக்கு கண்காட்சி, இன்றுடன் முடிவடைகிறது.கடந்த 10ல் துவங்கிய இக்கண்காட்சி, மாலை 5:00 மணி முதல், இரவு 9:30 மணி வரை நடக்கிறது.இக்கண்காட்சியில் அசுர தாலாட்டு, டிராகன் ரைடு, ஜம்பிங் பலுான், ராட்டினம், பனி உலகம், பேய் வீடு, வாட்டர் போட் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உணவுத் திருவிழாவும் நடக்கிறது.இக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது என, கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ