மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் 16 மனு ஏற்பு
27-Jun-2025
பைக் விபத்தில் வாலிபர் பலி
16-Jun-2025
செங்கல்பட்டு:மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, வருவாய் கோட்டாட்சியர் ரம்யா உத்தரவிட்டார்.மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த ஜூன் 30ம் தேதி நடந்தது. இந்த கலந்தாய்வுக்குப் பின், கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, வருவாய் கோட்டாட்சியர் ரம்யா உத்தரவிட்டு உள்ளார்.https://x.com/dinamalarweb/status/1941002060172038317
27-Jun-2025
16-Jun-2025