உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் தண்ணீர் பந்தல் திறப்பு

கூடுவாஞ்சேரியில் தண்ணீர் பந்தல் திறப்பு

கூடுவாஞ்சேரி:ம.தி.மு.க., வின் 32-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முன், அக்கட்சி சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலர் பாரத் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.இதில் மோர், எலுமிச்சை சாறு, குளிர்பானம், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி