உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பெட்டி பி.டி.ஓ., ஆபீஸ் நுழைவாயிலில் தேங்கும் மழைநீர் அகற்றப்படுமா?

புகார் பெட்டி பி.டி.ஓ., ஆபீஸ் நுழைவாயிலில் தேங்கும் மழைநீர் அகற்றப்படுமா?

பவுஞ்சூர் பஜார் பகுதியில் பி.டி.ஓ., அலுவலகம் உள்ளது. அதே வளாகத்தில் வேளாண் விரிவாக்க மையம், வட்டார கல்வி மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. பி.டி.ஓ., அலுவலக நுழைவாயில் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால், இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நுழைவாயில் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க, மண் கொட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கு.காமராஜ். செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி