மேலும் செய்திகள்
சாலை விபத்தில் மாணவி பலி
01-Oct-2024
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனபால் மனைவி கமலா, 42. நேற்று முன்தினம் பகல் 2:00 மணிக்கு, வீட்டில் உறங்கியபோது, அவரை பாம்பு கடித்துள்ளது.அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அன்றிரவு 22:30 மணிக்கு இறந்தார்.மகன் குணசேகரன் அளித்த புகாரின்படி, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Oct-2024