உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கெங்கதேவன்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, சூணாம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, அங்கு ரோந்து சென்ற போலீசார், கெங்கதேவன்குப்பம் ரேஷன்கடை அருகே சந்தேகப்படும் விதமாக இருந்த, அதே பகுதியை சேர்ந்த சுதன், 22, என்பவரை சோதனை செய்ததில், 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து, அவரை கைது செய்த சூணாம்பேடு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ