மேலும் செய்திகள்
பகலில் தொடர்ந்து எரியும் விளக்குகளால் மின் இழப்பு
3 minutes ago
கொடூர் சாலையை சீரமைக்க வேண்டும்
3 minutes ago
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
4 minutes ago
மறைமலை நகர்: மறைமலை நகர் என்.ஹெச் - 2 பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடையில் சோதனை செய்த போலீசார், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த, 6 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். குட்கா விற்ற, கடையின் உரிமையாளரான முகமது பரிக், 20, என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
3 minutes ago
3 minutes ago
4 minutes ago