உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 49 பியில் ஓட்டளிக்க அனுமதி

49 பியில் ஓட்டளிக்க அனுமதி

பெரம்பூர்,பெரம்பூரில் உள்ள சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த முகமது ரபி, 29, என்பவர் ஓட்டளிக்க சென்றார். அப்போது அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அவருக்கு, '49பி' பிரிவின்படி ஓட்டு போடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை