உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜல்லி கொட்டப்பட்டு கைவிடப்பட்ட சாலை

ஜல்லி கொட்டப்பட்டு கைவிடப்பட்ட சாலை

நெமிலிச்சேரி ஊராட்சி ஏழு மற்றும் 8வது வார்டில், தேவி நகர், பத்மாவதி நகர் மற்றும் அன்னை இந்திரா நகர் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன் தார்ச்சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன.ஆனால், இன்னமும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அவதிக்குள்ளாகின்றனர்.சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர், இதில் தலையிட்டு கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வினோத், 35, பகுதிவாசி. நெமிலிச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி