உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கு, நேற்று காலை 'இ-மெயில்' ஒன்று வந்துள்ளது.அதில், பல்கலை வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த கோட்டூர்புரம் போலீசார், பல்கலை வளாகம் முழுதும் சோதனையிட்டதில், வெடி பொருட்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிந்தது. கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ