உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்டலுார் பூங்காவில் அலைமோதிய கூட்டம்

வண்டலுார் பூங்காவில் அலைமோதிய கூட்டம்

கோடை விடுமுறையை ஒட்டி வண்டலுார் உயிரியல் பூங்காவில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் 12,000த்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.கோடை விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வண்டலுார் பூங்காவுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றும் கூட்டம் அலைமோதியது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மேலும் அதிகளவில் பார்வையாளர்கள் வருவர் என கருதி, அதற்கான ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை