மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
4 hour(s) ago
தேசிய தலைவர் படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு
5 hour(s) ago
பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், ஜீவா நகர் முதல் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதன் கீழ் பகுதியில், ஏராளமான குப்பை மற்றும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.இங்குள்ள தொட்டியில் தண்ணீர் பிடிக்க வருவோர், குவிந்து கிடந்த குப்பை நாற்றத்தால் சிரமப்பட்டனர். கட்டட கழிவுகள் விஷ ஜந்துகள் பதுங்கியதால், அவர்களுக்கு பீதியும் ஏற்பட்டது.இது குறித்து நம் நாளிதழ் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மேல்நிலைத் தொட்டியின் கீழ் இருந்த குப்பை, கட்டட கழிவுகள் அகற்றப்பட்டன.
4 hour(s) ago
5 hour(s) ago