வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இரண்டு நல்ல விஷயம் இந்த கோமாதா கூட்டத்தால் நடக்கிறது. ஆனால் ஒப்புக் கொள்ள நம் ஈ கோ தடை. சரியாக ஓரமாக படுத்து தூங்கி கொண்டு இருக்கிறது. சாலை மத்தியில் படுத்து இருந்தால், அந்த இடத்தில் நடக்க உள்ள அசம்பாவிதம் தடுக்க படுகிறது. ஆனால் கால்நடை உரிமையாளர் செய்வது குற்றம்.
கால்நடை உரிமையாளர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எது தடுக்கிறது? ஊழியர்கள் பிடித்து அடைக்கும் மாடுகளை விடுவிக்கும் நபர் யார், யார் சொல்லி விடுகிறார்கள்? எல்லாம் எல்லோரும் அறிந்த உண்மை. அடுத்த தேர்தலில் பணம் வாங்கி கொண்டு ஒட்டு போட்டு விட்டு கதற.....
மேலும் செய்திகள்
இருமல் மருந்து தயாரிப்பு குறித்து அமைச்சர் விசாரணை
50 minutes ago
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
50 minutes ago
வீடு புகுந்து நகை திருட்டு உ.பி., நபர்கள் இருவர் கைது
50 minutes ago
ஏரியாவில் யார் பெரிய தாதா ரவுடியை கொன்ற மூவர் கைது
51 minutes ago
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
1 hour(s) ago
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
1 hour(s) ago
சென்னை மாணவி சிலம்பத்தில் முதலிடம்
1 hour(s) ago
சென்னை டென்னிஸ் தொடர் செங்கை வீராங்கனையர் அசத்தல்
1 hour(s) ago