உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / @ பட்டுப்போன பனை மரங்கள் விபத்து அச்சத்தில் மக்கள்@@subtitle@@

@ பட்டுப்போன பனை மரங்கள் விபத்து அச்சத்தில் மக்கள்@@subtitle@@

பட்டுப்போன பனை மரங்கள் விபத்து அச்சத்தில் மக்கள்

பெருங்குடி மண்டலம், வார்டு 187, மடிப்பாக்கம், கார்த்திகேயன் நகர், ஏரிக்கரை ஓரமாக 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இவற்றில் வயது மூப்பு காரணமாக 10க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பட்டுப்போய்விட்டன.உயரம் 120 அடியை எட்டியுள்ள இந்த மரங்கள், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம். அது, ஏரிக்கரை ஓரம் நடைபயிற்சி செய்வோருக்கு, வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தலாம். அதற்கு முன், பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.- ராஜாகண்ணுபெருங்குடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ