உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

மாடம்பாக்கம் சீயோன் பதின்ம மேல்நிலைப் பள்ளியில், காமராஜரின் 122வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதில் இடமிருந்து வலம்: சீயோன் பதின்ம மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் நாகராணி, முதல்வர் வசந்தகுமாரி, தலைமை அலுவலர் ரவி, சிறப்பு விருந்தினர் கவிஞர் தமிழ் இயலன், நடுநிலைப்பள்ளி துணை முதல்வர் எஸ்தர் ரத்தின மலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சந்திரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை