உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 27ல் செம்மஞ்சேரியில் இ.பி.எப்., சிறப்பு முகாம்

வரும் 27ல் செம்மஞ்சேரியில் இ.பி.எப்., சிறப்பு முகாம்

சென்னை, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இ.பி.எப்., அலுவலகம் சார்பில், 'நிதி ஆப்கே நிகட் 2.0' வருங்கால வைப்பு நிதி முகாம் வரும், 27ம் தேதி செம்மஞ்சேரி ராஜிவ் காந்தி சாலையில் உள்ள ஜேப்பியார் பல்கலையில் நடக்கிறது. இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், பயனாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தங்களுக்கு இருக்கும் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, பிராந்திய நிர்வாக ரவிகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ