உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருத்துவ கழிவுகள் கொட்டுவதால் அச்சம்

மருத்துவ கழிவுகள் கொட்டுவதால் அச்சம்

பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை 80 அடி அகலம் உடையது. இங்குள்ள வீடு மற்றும் தெருக்களை, ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அப்பணியை, மாநகராட்சி செய்கிறது.ஆனால், சாலையோரம் உள்ள குப்பையை ஊராட்சியோ, மாநகராட்சியோ, குடியிருப்பு வாரியமோ அகற்றுவதில்லை. இதனால், மருத்துவக் கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டு, தொற்று பாதிப்பு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உயர் அதிகாரிகள் தலையிட்டு, மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.எம்.மகாலட்சுமி, பெரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி