மேலும் செய்திகள்
பூந்தமல்லியில் முளைத்துள்ள மெகா பேனர்கள்
10-Aug-2024
பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில், நவக்கிரகங்களில் செவ்வாய் தலமாக கருதப்படுகிறது. கோவிலின் கிழக்கு புறத்தில் வினை தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தைச் சுற்றி, குப்பை கழிவுகள் கொட்டிப்படுகின்றன.குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், காற்றில் பறந்து குளத்து நீரில் விழுகின்றன. சிலர், குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கோவில் குளத்தை பராமரித்து, சுற்றியும் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.- பூந்தமல்லி மக்கள்
10-Aug-2024