உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருட்டு வழக்கு குற்றவாளிகள் 100 பேருக்கு குண்டாஸ்

திருட்டு வழக்கு குற்றவாளிகள் 100 பேருக்கு குண்டாஸ்

வேப்பேரி சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் மொபைல்போன் பறிப்பு திருட்டில் ஈடுபட்டு வந்த ஐந்து சிறார்கள் உட்பட 48 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.அவர்கள் திருடிய 7000 ரூபாய் வெள்ளி கொலுசு நான்கு ஆடுகள் 165 கிலோ இரும்பு பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.அதேபோல் வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து தலா ஒரு இருசக்கர வாகனம் ஆட்டோ காரை பறிமுதல் செய்துள்ளனர்.நடப்பாண்டில் திருட்டு வழக்குகளில் 107 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை