| ADDED : மே 12, 2024 12:10 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்தங்க பல்லக்கு புறப்பாடு- - காலை 7:00 மணி. திருமஞ்சனம்- - மதியம் 2:00 மணி. பார்த்தசாரதி பெருமாள், உடையவர் பெரிய வீதி புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. மாதவ பெருமாள் கோவில்சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெருமாள் விடையாற்றி உற்சவம்- - மாலை 6:30 மணி.இடம்: மயிலாப்பூர். ஆண்டவர் கோவில்வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு விநாயகர் மூஷிக வாகனத்தில் புறப்பாடு - -மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: வடபழனி. ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்கப்பல்லக்கு - காலை, மங்களகிரி - மாலை. இடம்: ஸ்ரீபெரும்புதுார். ஆதிசங்கரர் ஜெயந்தி விழாதலைமையுரை: ஷியாம் சுந்தர் சர்மா, சிறப்புரை: தட்சிணாமூர்த்தி வர்ணமாலா ஸ்தோத்திரம்: முனைவர் கே.சீனிவாசன், இரவு 7:00 மணி. இடம்: ஆங்கீரஸ சர்மா கைங்கர்ய சபா, ஆதம்பாக்கம். தொடர்புக்கு: 80968 78528. திருப்புகழ்பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக திருப்புகழ், ஹஸ்தினாபுரம். நிகழ்த்துபவர்: ஸ்ரீகாஞ்சி மடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீவெங்கட சுப்ரமணியன் குழு - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. தண்டீஸ்வரர் கோவில்சுகுமாரன் தலைமையிலான உழவாரப்பணி - காலை 8:00 முதல் 1:30 மணி வரை. இடம்: வேளச்சேரி. அர்க்கீஸ்வரர் கோவில்திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: பம்மல். வரசித்தி விநாயகர் கோவில்அக்னி நட்சத்திர பூஜை: ஆதிசங்கரர் ஜெயந்தி விழா: விநாயகருக்கு 108 கலச, இளநீர், சங்காபிஷேகம் -- காலை 8:00 மணி முதல். இடம்: வரசித்தி விநாயகர் கோவில், பள்ளிக்கரணை.பொது அண்ணா நுாற்றாண்டு நுாலகம்இளைஞர்களுக்கான அறிவுசார் விழா- - காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: கோட்டூர்புரம். இலவச கராத்தே பயிற்சிபெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.