உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (27.06.2024)

இன்று இனிதாக (27.06.2024)

ஆன்மிகம் பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் சார்பாக சொற்பொழிவு. மாலை 6:30 முதல் 8:30 மணி வரை இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. சத்யானந்தா யோகா மையம் நடத்தும் இலவச யோகா வகுப்பு. காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதி அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை. வள்ளலார் வழிபாடுஅகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, அன்னம் பாலிப்பு . மாலை 6:00 மணி முதல். இடம்: நித்ய தீப தருமச்சாலை, புத்தேரிகரை தெரு, வேளச்சேரி. பார்த்தசாரதி பெருமாள் கோவில்நரசிம்மர் பிரம்மோற்சவம் முன்னிட்டு, நரசிம்மர் விடையாற்றி திருமஞ்சனம், மாலை 4:30மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 5:30 மணி. நரசிம்மர் விடையாற்றி உற்சவம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு. இடம்: மயிலாப்பூர்.பொது பாரம்பரிய பொருட்கள் கண்காட்சிபூம்புகார் நிறுவனம் சார்பில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ