மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
6 hour(s) ago
தேசிய தலைவர் படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு
7 hour(s) ago
தேசிய ஜூனியர் தடகள போட்டி சென்னை வீராங்கனையர் அசத்தல்
7 hour(s) ago
சென்னை, குரு ராகவேந்திரா 'டி - 20' கிரிக்கெட் லீக் போட்டியில், ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.சென்னையில், தி ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், குருராகவேந்திரா கோப்பைக்கான டி - 20 போட்டிகள் சென்னையில் நடக்கின்றன.இவற்றில், ஒன்பது அணிகள் பங்கேற்று, தலா ஒவ்வொரு அணிகளும் எட்டு போட்டிகள் வீதம் 'லீக்' முறையில் மோதி வருகின்றன.முகப்பேரில் உள்ள தனியார் கல்லுாரி மைதானத்தில் நடந்த 'லீக்' போட்டியில், ஹாரிங்டன் வாரியர்ஸ் மற்றும் யங்ஸ்டர்ஸ் சி.சி., அணிகள் மோதின.'டாஸ்' வென்ற யங்ஸ்டர்ஸ் அணி, முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு, 145 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கிய ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.இந்த நிலையில், 16.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago