உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணி ஓய்வு போலீசாருக்கு பாராட்டு

பணி ஓய்வு போலீசாருக்கு பாராட்டு

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், உதவி கமிஷனர்கள் ஜவஹர், காசியப்பன், பழனிவேல் உட்பட, 61 போலீசாரின் பணி நிறைவு விழா நேற்று நடந்தது.தமிழக காவல் துறைக்கும், சென்னை காவல் துறைக்கும், பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து சான்றிதழ் வழங்கி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர் அதிவீரபாண்டியன் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை